எஸ்.வி.ராஜதுரைக்கு அம்பேத்கர் விருது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
M K Stalin
Government of Tamil Nadu
By Thahir
கவிஞா் கலி.பூங்குன்றன், மதிவாணன் உள்பட 9 பேருக்கு தமிழ்நாடு அரசு இன்று விருது வழங்கி கவுரவித்தது.
விருது வழங்கினார் முதலமைச்சர்
சென்னை வள்ளுவா் கோட்டத்தில் இன்று நடைபெறவுள்ள திருவள்ளுவா் தின கொண்டாட்டத்தில் 9 பேருக்கு தமிழ்நாடு அரசு சாா்பில் விருதுகள் வழங்கப்பட்டது.
அதன்படி இரணியன் பொன்னுசாமிக்கு திருவள்ளுவா் விருதும், ஈ. வி. கே. எஸ். இளங்கோவனுக்கு பெருந்தலைவா் காமராஜா் விருதும், கலி.பூங்குன்றனுக்கு தந்தை பொியாா் விருதும், மதிவாணனுக்கு தேவநேயப்பாவாணா் விருதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
மேலும், எஸ்.வி.ராஜதுரைக்கு 2022-ம் ஆண்டிற்கான அண்ணல் அம்பேத்கா் விருது தமிழ்நாடு அரசு இன்று வழங்குகிறது.