தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் முதல் இயக்குநர் நாகசாமி காலமானார்

tamil nadu passes away chief director of archaeology nagasamy
By Swetha Subash Jan 23, 2022 01:26 PM GMT
Report

தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையின் முதல் இயக்குநர் காலமானார்.

முதுபெரும் தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர் நாகசாமி சென்னையில் இன்று காலமானார்.

தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையின் முதல் இயக்குநர் என்ற பெருமைக்குரியவர் நாகசாமி. நாகசாமியின் பணியை பாராட்டி கடந்த 2018-ம் ஆண்டு மத்திய அரசு பத்ம பூஷண் விருது வழங்கி கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.