ஸ்டாலின், வைகோ சிதம்பரம் என்னோடு விவாதிக்க தயாரா? : காயத்ரி ரகுராம்

vaiko dmk stalin chidambaram gayathri
By Jon Mar 24, 2021 02:56 PM GMT
Report

தேர்தல் களம் தற்போது சூடுபிடித்துள்ளது. அனைத்துக்கட்சிகளும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். குறிப்பாக, இலங்கை தமிழர் பிரச்சனையில், ஈழ இறுதி யுத்தம் தொடர்பாக திமுகவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அந்த வகையில் பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் தலைவர் காயத்ரி ரகுராம், ஈழ தமிழர்களுக்கு துரோகம் செய்தது யார் ?ஒன்னரை இலட்சம் ஈழ தமிழர்களை கொன்று குவித்தது யார் ? ஸ்டாலின், வைகோ சிதம்பரம் , உதய நிதி ஆகியோரில் யார் விவாதத்திற்கு தயார்? நான் ரெடி நீங்கள் ரெடியா? என ட்வீட்டரில் சவால் விட்டுள்ளார்.