கிறிஸ்தவ ஆலயத்திற்கு நுழைந்து மாதா சிலையை அடித்து நொறுக்கிய கும்பல்.. - அதிர்ச்சி வீடியோ வைரல்...!
கிறிஸ்தவ ஆலயத்திற்கு நுழைந்து மாதா சிலையை அடித்து உடைத்த கும்பலால் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
மாதா சிலையை அடித்து உடைத்த கும்பல்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், சத்தீஸ்கரில் இந்து மேலாதிக்க கும்பல் ஒன்று கிறிஸ்தவ தேவாலயத்திற்கு நுழைந்து, தாய் மாதாவின் சிலையை உடைத்து சேதப்படுத்துகிறது. தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் இக்குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

A Hindu supremacist mob vandalizing a church in Chhattisgarh, India! pic.twitter.com/SgPvo7QDJA
— Ashok Swain (@ashoswai) January 2, 2023