500 கோடிக்கு வரதட்சணை - 42 வயது பிரபு மகள் - கல்யாணத்திற்கு ஆதிக் போட்ட கண்டிஷன்..!!

Prabhu Adhik Ravichandran
By Karthick Dec 19, 2023 02:56 PM GMT
Report

மிகவும் பிரமாண்டமான முறையில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் பிரபு மகள் ஐஸ்வர்யாவுக்கும் அண்மையில் திருமணம் நடந்து முடிந்தது.

ஆதிக் ஐஸ்வர்யா திருமணம்

மார்க் ஆண்டனி படத்தின் வெற்றிக்கு பிறகு மோஸ்ட் வான்டட் இயக்குனராகியுள்ள ஆதிக் ரவிச்சந்திரருக்கு அண்மையில் இளைய திலகம் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவிற்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவர்களின் திருமணம் குறித்த அடுத்தடுத்த செய்திகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டே இருக்கின்றன.

cheyyaru-balu-on-aadhik-ishwarya-marriage

இருவரின் வயது வித்தியாசம், ஆதிக் குடும்பத்தினர் வைத்த கண்டிஷன் என செய்திகள் பிரபலமாக கொண்டே தான் உள்ளன.

500 கோடி வரதட்சணையா..?

இந்நிலையில் தான் இந்த திருமணம் குறித்து பிரபல சினிமா விமர்சகர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில், பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொள்ள ஆதிக் ரவிச்சந்திரன் ஒரே ஒரு கண்டிஷன் மட்டும் போட்டாராம் என்று குறிப்பிட்டார்.

cheyyaru-balu-on-aadhik-ishwarya-marriage

அதாவது மகளின் திருமணத்தை பிரபு மிகப்பெரியதாக நடத்த ஆசைப்பட்ட நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் தரப்பில் இருந்து இந்த திருமணத்தை மிகவும் எளிமையாக நடத்த வேண்டும் என கூறி இருந்ததாக குறிப்பிட்டார் செய்யாறு பாலு.

cheyyaru-balu-on-aadhik-ishwarya-marriage

அதே போல அந்த பேட்டியில், 500 கோடி ரூபாய்கூட பிரபு குடும்பம் ஆதிக் ரவிச்சந்திருக்கு வரதட்சணையாக கொடுத்திருக்கலாம் என்று அவர் கூற, அதுவே தற்போது ஹாட்டாப்பிக்காக மாறியுள்ளது. 

You May Like This Video