ஐபிஎல் 2020 - CSK vs LSG : முதலில் பேட்டிங் செய்கிறது சென்னை அணி
ipl2022
cskvslsg
chennaibatsfirst
cskipl
jadejadhoni
By Swetha Subash
கடந்த 26-ந் தேதி மும்பையில் தொடங்கிய நடப்பாண்டு ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.
முதல் போடியில் கொல்கத்தாவுடன் மோதிய சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸிடம் வீழ்ந்தது. இதன் மூலம் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது அந்த அணி.
இந்நிலையில் இந்த சீசனின் 7-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியுடம் மோதுகிறது சென்னை.
இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ள இப்போட்டிக்கான டாஸை வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதனை தொடர்ந்து சென்னை அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.