ஐபிஎல் 2023-ல் மெகா போட்டி இதுதான் : சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடும் போட்டிகள் விபரம்
ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த 2023 ஐபிஎல் தொடருக்கான போட்டி அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது.
16-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இந்தாண்டு மார்ச் 31-ம் தேதி தொடங்குவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த 2023 ஐபிஎல் தொடருக்கான போட்டி அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது. மார்ச் 31ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் முதல் போட்டியில் குஜராத் அணியை எதிர்கொள்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். ஐபிஎல் தொடருக்கான இறுதிபோட்டி மே 21-ம் தேதி நடைபெறுகிறது.
கால அட்டவணை
சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ஏப்ரல் 3 - இரவு 7:30
சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் - ஏப்ரல் 12 - இரவு 7:30
சென்னை சூப்பர் கிங்ஸ் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் - ஏப்ரல் 21 - இரவு 7.30
சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் - ஏப்ரல் 30 - இரவு 7:30
சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் - மே 6 - மதியம் 3:30
சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் - மே 10 - இரவு 7:30
சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மே 14 - இரவு 7:30