கொட்டும் மழையில உயிர் பிழைப்போமானே தெரியல - இதெல்லாம் தேவையா? மதுபிரியர்களின் அட்டகாசம்!
chennai
rain
tamilnadu
drinkers work
By Anupriyamkumaresan
சென்னையில் கன மழை பெய்து வரும் நிலையிலும் மது பிரியர்களின் செய்த அட்டகாசத்தை கண்டு பொதுமக்கள் ஆவேசமடைந்து வருகின்றனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், ஆங்காங்கே தண்ணீர் போக இடமில்லாம் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
இந்த மோசமான சூழ்நிலையில் மழை வெள்ள நீருக்கு நடுவே இரண்டு மதுபிரியர்கள் ஜாலியாக மதுவை ஊற்றி குடித்து கொண்டிருந்தனர். இந்த வீடியோ காட்சிக சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் பொதுமக்கள் தங்களது ஆவேசத்தை கொட்டி வருகின்றனர்.