பிரபல காசி தியேட்டர் உரிமையாளர் காலமானார்
chennaikasitheatre
ikkattuthangal
kasitheatre
famoustheatreinchennai
ownerdied
By Swetha Subash
பிரபல காசி தியேட்டர் உரிமையாளர் பழனியப்பன் இன்று காலமானார்.
சென்னையில் உள்ள தியேட்டர்களில் முக்கியமான தியேட்டர் தான் சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள காசி தியேட்டர்.
இந்த தியேட்டரை அறியாத சினிமா ரசிகர்கள் யாரும் இருக்க முடியாது.
ஏனென்றால் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளிவரும் நாட்களில் ஈக்காட்டுத்தாங்கல் சாலையில் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் அளவுக்கு, இந்த திரையங்களில் முதல்நாள் காட்சியை பார்ப்பதற்கு ரசிகர்கள் அதிகளவில் குவிந்திருப்பார்கள்.
தற்போது காசி தியேட்டரின் உரிமையாளர் பழனியப்பன் இன்று காலமாகியிருகிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
அவரது மறைவு அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எக்னெலிகொட வழக்கில் சாட்சியை மீண்டும் அழைப்பதைத் தடுக்க உயர் நீதிமன்றத்தை நாடிய பாதுகாப்புத் தரப்பு IBC Tamil
நீதிபதியின் வருகை நுழைவாயிலில் இரகசியமாக நுழைந்த ஹேமரத்தன தேரர்! ஆரம்பமாகிறது அடுத்த விசாரணை IBC Tamil
'பிழைக்க மாட்டான்’ என்ற மருத்துவர்கள் - நாய் போல குரைத்த சிறுவன் 22 நாட்களில் மீண்ட அதிசயம்! Manithan