நீட் தேர்வு ஆய்வுக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி மாணவி நந்தினி மனு!

Chennai High Court NEET
By Thahir Jul 02, 2021 05:24 AM GMT
Report

நீட் தேர்வு ஆய்வுக்குழுவுக்கு எதிராக பாஜக கரு.நாகராஜன் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி மாணவி நந்தினி மனு தாக்கல். வரும் திங்கட்கிழமை வழக்கு விசாரணைக்கு வரும் போது மாணவின் மனுவும் விசாரிக்கப்படும் எனத் தகவல்.