சென்னையில் 16 தொகுதிகளிலும் தவெக முன்னிலை- முதலமைச்சர் ஸ்டாலின் பின்னடைவு
Chennai
TVK
By Fathima
சென்னையில் உள்ள 16 தொகுதிகளும் தமிழக வெற்றிக் கழகம் வேட்பாளர்கள் முன்னிலையில் வகித்து வருகின்றனர்.
கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் பின்னடைவை சந்தித்துள்ளார். தபால் வாக்குகளில் ஸ்டாலின் முன்னிலையில் இருந்த நிலையில் தற்போது பின்னடைவை சந்தித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் 3244 வாக்குகளும், தவெக வேட்பாளர் விஎஸ் பாபு 4130 வாக்குகளும் பெற்று முன்னிலையில் உள்ளார்.
சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் பின்னடைவை சந்தித்துள்ளார், தவெக வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.