தகதகக்கும் சிங்காரச் சென்னை..! சென்னையில் யார் யாருக்கு சீட்?
DMK
Chennai
By Fathima
DMK, ADMK 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள ஆளும் கட்சியான திமுக-வும், ஆட்சியை கைப்பற்ற NDA கூட்டணியும் களத்தில் இறங்கிவிட்டதால் அரசியல்களமே சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் உள்ள தொகுதிகளில் யார் யார் வேட்பாளராக நிறுத்தப்படலாம் அவர்களுக்கான வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பதை அலசுகிறது IBC தமிழ்.