‘’ செங்கல்பட்டில் நடந்தது போலி என் கவுண்டர் ’’ : SAVUKKU SHANKAR INTERVIEW

encounter chengalpattu savukushankar
By Irumporai Jan 09, 2022 10:22 AM GMT
Report

செங்கல்பட்டு மாவட்டத்தில் அடுத்தடுத்து இரண்டு பேர் வெட்டிப் படுகொலைச் செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையில் தொடர்புடைய இருவர் என்கவுண்ட்டர் செய்யப்பட்டதாக கூறப்பட்டுகிறது.

இந்த நிலையில் ,செங்கல்பட்டில் நடந்த என்கவுண்டர் குறித்து விமர்சகர்,  சங்கர் ஐபிசி தமிழுக்கு அளித்த பேட்டி உங்களுக்காக இதோ: