மீனாவின் அம்மாவே அப்படி நடித்தவர்தான் - குண்டை தூக்கிப்போட்ட பிரபலம்!

Meena Tamil Cinema
By Sumathi Aug 16, 2024 03:30 PM GMT
Report

மீனாவின் தாய் ராஜமல்லிகா குறித்த பகீர் தகவல்களை பத்திரிகையாளர் சேகுவேரா பகிர்ந்துள்ளார்.

நடிகை மீனா 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான கமல், ரஜினி, அஜித் உள்ளிட்ட பலருடன் நடிகை மீனா நடித்துள்ளார். 90களில் அதிக படங்களில் நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தார்.

actress meena

தெலுங்கு, மலையாளம், கன்னடம் என மற்ற மொழிகளில் வெளியான திரைப்படங்களிலும் நடித்திருந்தார். 2009 ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார்.

மீனாவின் பிரம்மாண்ட வீடு - மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

மீனாவின் பிரம்மாண்ட வீடு - மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

தாய் குறித்த தகவல்

கடந்த ஆண்டு மீனாவின் கணவர் உடல்நிலை குறைவால் காலமானார். அதனால் மனமுடைந்து வெளியே வராமல் இருந்த மீனா, தற்போது விளம்பரங்கள், விருது விழாக்கள், சுப நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோவில் ஜட்ஜாக தலைகாட்டி வருகிறார்.

மீனாவின் அம்மாவே அப்படி நடித்தவர்தான் - குண்டை தூக்கிப்போட்ட பிரபலம்! | Cheguvera About Meena Mother

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பத்திரிக்கையாளர் சேகுவேரா, "மீனாவின் தாய் கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்தவர். அவரது தந்தை ஆந்திராவை சேர்ந்தவர்.

மீனாவின் தாய் ராஜமல்லிகாவும், சித்தி ராஜகோகிலாவும் மலையாள திரையுலகில் நடித்தவர்கள். ஆனால் ஆபாசமாக நடித்தவர்கள்” எனக் கூறி பகீர் கிளப்பியுள்ளார்.