குடியிருப்பு பகுதியில் உலா வரும் சிறுத்தை - வெளியான பயங்கர காட்சி
arrive
cheetah
residental area
public fear
By Anupriyamkumaresan
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள குடியிருப்பு பகுதியில் உலாவும் சிறுத்தையால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
#WATCH महाराष्ट्र: मुंबई के गोरेगांव की एक रिहायशी इलाके में तेंदुआ घुस गया। वीडियो CCTV में कैद हुईं। pic.twitter.com/yBeoK7jKKk
— ANI_HindiNews (@AHindinews) August 14, 2021
கோரேகான் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்குள் சிறுத்தை ஒன்று புகுந்துள்ளது. ஆனால் அப்பகுதியில் உள்ள வீட்டிற்குள் செல்லாமல், வெளியிலேயே உலாவியது.

இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் வெளியில் வருவதற்கு பயந்து வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.