சிறுமியை ஏமாற்றி பல முறை உல்லாசம்..பதுங்கிய லாரி ஓட்டுனரை பாய்ந்து துாக்கிய போலீஸ்
17 வயது சிறுமியை லாட்ஜுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்த லாரி ஓட்டுனரை போலீசார் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டநாதபுரம் பகுதியைச் சேர்ந்த பாலா (வயது 41) . இவர் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை வேளாங்கண்ணி லாட்ஜுக்கு அழைத்துச் சென்று ஆசை வார்த்தைகளைக் கூறி திருமணம் செய்து கொள்கிறேன் என சிறுமியுடன் பாலா லாட்ஜில் பலமுறை உடலுறவு கொண்டுள்ளார்.
இந்த நிலையில் சிறுமி பாலாவிற்கு போன் செய்ததில் பாலா போன் எடுக்கவில்லை என்பதால் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து குடித்துள்ளார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதையடுத்து சிறுமி மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் 17 வயது பெண் நன்னிலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரின் அடிப்படையில் விசாரணை செய்து போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்

ஐந்து வருட விடுமுறையில் வெளிநாடு பறக்கும் அரச ஊழியர்கள் : அநுர அரசு எடுத்துள்ள உடனடி நடவடிக்கை IBC Tamil

Optical illusion: படத்தில் நீங்கள் முதலில் பார்ப்பது கோளமென்றால்... நீங்கள் இப்படிப்பட்டவரா? Manithan

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan
