ஒரு லில் லாக்கால் குடும்பமே பிரிஞ்சுபோச்சு; அடுத்தவர் கணவர் போட்டோவை.. நடிகைவை சாடிய பிரபலம்!
நடிகை த்ரிஷாவின் கருத்திற்கு பிரபல சினிமா விமர்சகர் பதிலளித்துள்ளார்.
த்ரிஷா கருத்து
நடிகை த்ரிஷா பேட்டி ஒன்றில் திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்று பிரிவதை விட திருமணம் செய்து கொள்ளாமலே இருந்து விடலாம் எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள சினிமா பிரபலம் சேகுவேரா, ருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்று பிரிவதை விட திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து விடுவதே மேல் என்று கூறிய த்ரிஷா, அடுத்த சில நாட்களில் விஜய் அவர்களின் பிறந்தநாளுக்கு என்ன செய்தார் தெரியமா?
விளாசிய பிரபலம்
அவருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோவை போட்டு 'லவ் ஃபார் எவர்' என்று பதிவிட்டு இருந்தார். இது ஏற்கனவே லிப் கிஸ் காட்சியால் எரிந்து கொண்டு இருந்த தீயில் எண்ணெய் ஊற்றியது போல ஆகி, ஒரு குடும்பமே பிரிந்து விட்டது அடுத்தவரின் கணவரின் போட்டோவை போட்டு 'லவ் ஃபார் எவர்' என்று போட்டால் அது எப்படி பார்க்கப்படும்.
ஏற்கனவே அவர், பற்றி பல விஷயங்கள் கிசுகிசுக்கப்பட்டு வரும் நிலையில் இப்படி ஒரு போட்டோவை போடலாமா? த்ரிஷா சொல்லிய கருத்து நல்ல கருத்துத்தான் அதில் எந்தவிதமான மாற்று கருத்தும் இல்லை.
ஆனால், அறிவுரை கூறும் த்ரிஷா அவர்கள், அதை போகிற போக்கில் தான் சொல்லிவிட்டு சென்று இருக்கிறார். அதை அவர் கடைபிடிக்க வேண்டும் இந்த கருத்தை புதிதாக கட்டிவரும் நடிகர் சங்கம் கட்டிடத்தின் கல்வெட்டில் எழுதலாம் எனத் தெரிவித்துள்ளார்.