வெள்ளி பதக்கம் வென்ற மீரா பாய் சானுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Olympic Chanu Saikhom Mirabai
By Thahir Jul 24, 2021 06:58 AM GMT
Report

49 கிலோ பளு துாக்கும் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற மீரா பாய்க்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வெள்ளி பதக்கம் வென்ற மீரா பாய் சானுக்கு பிரதமர் மோடி வாழ்த்து! | Chanu Saikhom Mirabai Olympic

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் மீரா பாயின் வெற்றி ஒவ்வொரு இந்தியரையும் ஊக்குவிக்குவிப்பதாக கூறியுள்ளார். மீரா பாய் வெற்றி பெற்ற வெள்ளி பதக்கத்தால் இந்தியா மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்துள்ளார்.