எனக்கு தலைமை பொறுப்பே வேண்டாம் : மனம் திறந்த எலான் மஸ்க்
உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான்மஸ்க் டெஸ்லாவில் தலைமை செயலாளராக உள்ளார்.
ட்விட்டரை வாங்கிய எலான் மஸ்க்
இந்த நிலையில் தற்போது பிரபலமான சமூக வலைத்தளமான ட்விட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளார்.

டெஸ்லா நிறுவனதின் பங்குதாரராக உள்ள ரிச்சர்ட் ஜே. டோர்னெட்டா என்பவர் எலான் மஸ்க் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
தலைமை வேண்டாம்
அதில் 2018 -ல் டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் வழங்கிய இழப்பீடு தொகை அதிகமாக உள்ளதாக குற்றம் சாட்டிய நிலையில் நீதிமன்றத்தில் விளக்கம் கொடுத்துள்ள எலான் மஸ்க் .

நான் எந்த நிறுவனத்திறகு தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்க விரும்பவில்லை என்று வெளிப்படையாக நீதி மன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் , ட்விட்டரில் புதிய தலைமை அதிகாரியை எலான் மஸ்க் நியமிக்கப்போவதாகவும் தெரிவித்தார்.