நடிகர் விவேக்கின் உடல் தகனம் செய்யப்பட்டது - ஏராளமான திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் பங்கேற்பு

மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக் இன்று அதிகாலை இயற்கை எய்தினார்.

அவரின் உடலுக்கு திரை உலக பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் இன்று அஞ்சலி செலுத்தினர். அவரின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. அவரின் ரசிகர்கள் திரலாக பங்கேற்றனர்.

விருகம்பாக்கத்தில் விவேக் வீட்டில் இருந்து மேட்டுக்குப்பம் மின்மயானதுக்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டது.  78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நடிகர் விவேக் அவர்களின் உடல் தகனம் செய்யப்பட்டது.


ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்