முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை

By Irumporai May 17, 2022 04:21 AM GMT
Report

காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் 7 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ப.சிதம்பரத்தின் மகனான எம்.பி. கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் மத்திய அமைச்சர்  ப.சிதம்பரம் தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை | Cbi Raids Places Related To Former Chidambaram

டெல்லியில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வெளிநாட்டு பணப்பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெறுவதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

அதே போல் ப.சிதம்பரத்தின் மகனான எம்.பி. கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெல்லியில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வெளிநாட்டு பணப்பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெறுவதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கார்த்தி சிதம்பரம் மீது ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பாக சோதனை நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெளிநாட்டு பணபரிவர்த்தனையில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் புகாரி சிபிஐ சோதனை நடத்தி வருகிறது.