எது பூனை பேசுமா: ரியல் டாக்கிங் டாம் - வெளியான வீடியோவால் பொதுமக்கள் அதிர்ச்சி!
kerala
cat
video viral
talking
By Anupriyamkumaresan
3 years ago

Anupriyamkumaresan
in பொழுதுபோக்கு
Report
Report this article
கேரளாவில் பூனை ஒன்று 1,2 என 10 வரை எண்கள் கூறும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கேரள மாநிலத்தில் வீட்டில் வளர்க்கப்படும் பூனை ஒன்று, அவர்களின் எஜமான் சொல்ல சொல்ல ஒன்று, இரண்டு என பத்து வரை எண்களை அழகாக கூறியது.
இதனை கண்ட பொதுமக்கள அடடா பூனை எண்களை அழகாக கூறுகிறதே என ஆச்சரியத்தில் உறைந்து வருகின்றனர். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.