Thursday, Jul 3, 2025

பவர் ரேஞ்சர்ஸ் ஸ்டைலில் சண்டைபோட்ட பூனைகள் - வைரலாகும் வீடியோ

Viral Video
By Nandhini 3 years ago
Report

சமூகவலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 

அந்த வீடியோவில், ஒரு கருப்பு பூனை ஒன்று மற்றொரு பூனையை பார்த்ததும் சீறிப் பாய்ந்து தாக்க ஓடி வருகிறது. 

அப்போது, அந்த சாம்பல் நிற பூனை சீறிப் பாய்ந்து வந்த பூனையை லாவகமாக அத்தாக்குதலிலிருந்து தப்பிக்கிறது. 

இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பரவசமடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர். 

இதோ அந்த வீடியோ -