ஜல்லிக்கட்டுக்கு தடை கோரிய வழக்கு - விசாரணையை தொடங்கியது உச்சநீதிமன்றம்

Supreme Court of India
By Thahir 1 வாரம் முன்

ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி பீட்டா உள்ளிட்ட சில அமைப்புகள் தொடர்ந்த வழக்கின் விசாரணையை தொடங்கியுள்ளது உச்சநீதிமன்றம்.

நீதிபதி சரமாரி கேள்வி 

விலங்குகளை முன்னிலைப்படுத்தி விளையாடப்படும் விளையாட்டுகள் விலங்குகள் வதை தடுப்புச்சட்ட விதிகளை மீறுகின்றனவா? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

மனிதர்களுக்கான சமமான உரிமைகள் விலங்குகளுக்கு இல்லை; பாம்பு, கொசு உள்ளிட்டவற்றை எந்த வதையில் சேர்ப்பது?.

Case seeking ban on Jallikattu - Initiated trial

ஒரு கொசு கடிக்கப்போகும் போது அதை கொன்றுவிட்டால் விலங்கு வதை சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமா? எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.