அண்ணாமலை உட்பட 3500 பேர் மீது வழக்குப்பதிவு

BJP K. Annamalai
By Irumporai Feb 22, 2023 05:36 AM GMT
Report

சென்னையில் அனுமதி இல்லாமல் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி சென்றதற்காக அண்ணாமலை உட்பட 3500 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மெழுகுவர்த்தி  பேரணி  

இந்த நிலையில், சென்னையில் அனுமதி இன்றி மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி சென்றதற்காக அண்ணாமலை உட்பட 3500 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அண்ணாமலை உட்பட 3500 பேர் மீது வழக்குப்பதிவு | Case Registered 3500 People Including Annamalai

வழக்கு பதிவு

ராணுவ வீரர் கொலையை கண்டித்து நேற்று மாலை பேரணியாக சென்று பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் அனுமதியின்றி மெழுகு வர்த்தி பேரணி நடத்தியதாக பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட 3,500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது 

இந்த பேரணி கரு நாகராஜன் தலைமையில் நடைபெற்ற நிலையில், சட்ட விரோதமாக கூடுதல் உட்பட மூன்று பிரிவுகளில் திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.