இனி ‘அத்தை / மாமன் முறை மகன் - மகளை’ திருமணம் செய்ய முடியாது..! அதிரடியாக வந்த புது சட்டம்..!
புது சிவில் சட்டத்தில் இனி அத்தை மாமன் முறை மகன் மகளை திருமணம் செய்ய கூடாது என்ற சட்டம் அமலுக்கு வந்துள்ளது.
முறை மாமன்/ பொண்ணு
முறை பையன்/ பொண்ணு சொந்தம் இன்றும் கிராம புறங்களில் பெரும் முக்கியத்துவம் வாய்த்த ஒரு உறவாக நீடிக்கிறது.
சிறு வயதிலேயே இவருக்கு இன்னார் தான் என்ற வழக்கம் இப்பொது முற்பட்ட தமிழ் சமூகத்தில் இல்லாத நிலையிலும், சில இடங்களில் நீடிப்பதை நாம் காண முடிகிறது.
இந்நிலையில், தான் இனி இனி ‘அத்தை / மாமன் முறை மகன் - மகளை’ திருமணம் செய்ய முடியாது என்ற பொது சட்டம் அமலுக்கு வந்துள்ளது.
நாட்டிலேயே முதல் மாநிலமாக உத்தரகாண்ட் மாநிலம் பொது சிவில் சட்டத்தை அமலுக்கு கொண்டு வந்த சட்டங்களில் சில மாற்றங்களை செய்துள்ளது.
அதன் படி தான் தற்போது அம்மாநிலத்தில்,இனி ‘அத்தை / மாமன் முறை மகன் - மகளை’ திருமணம் செய்ய முடியாது என்ற சட்டமும் அமலுக்கு வந்துள்ளது.