கோட் சூட் அணிந்து மாஸா வலம் வந்த பா.ரஞ்சித் - வைரலாகும் புகைப்படம்

By Nandhini May 18, 2022 05:09 AM GMT
Report

உலகப்புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா தற்போது பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. உலகெங்கிலிருந்து ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ளும் இவ்விழாவில், இந்த ஆண்டு இந்திய திரையுலகைச் சேர்ந்த ஏராளமான நடிகர், நடிகைகள் கலந்து கொண்டுள்ளனர்.

குறிப்பாக இதில் ஏ.ஆர்.ரகுமானின் ‘லே மஸ்க்’ படம், நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள ‘விக்ரம்’ படத்தின் டிரைலர், மாதவன் இயக்கி உள்ள ‘ராக்கெட்ரி’ படம், பா.இரஞ்சித்தின் ‘வெட்டுவம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இவ்விழாவில் வெளியிடப்பட உள்ளது.

தற்போது சமூகவலைத்தளத்தில் பா.ரஞ்சித்தின் புகைப்படம் வைரலாகி வருகிறது. அதில் கேன்ஸ் திரைப்பட விழாவில் கோட் சூட் போட்டு மாஸா வலம் வந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம் -