171 வேட்பாளர்கள்- இறுதி பட்டியலை வெளியிட்ட அதிமுக - யார், எங்கே போட்டியிடுகிறார்கள்?
final
list
edappadi
aiadmk
By Jon
அதிமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 171 வேட்பாளர்கள் அடங்கிய இரண்டாவது பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே முதல்வர், துணை முதல்வர் அடங்கிய 6 பேர் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது.
தற்போது இரண்டாவது மற்றும் கடைசி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 177 தொகுதிகளில் அதிமுக நேரடியாக களம் காண இருப்பது குறிப்பிடத்தக்கது.











