நடிகை நயன்தாரா குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது? சோகத்தில் விக்னேஷ் சிவன் குடும்பம்
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி தாங்கள் அம்மா, அப்பா ஆகிவிட்டோம் என சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்தனர்.
காதல் திருமணம்
கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதியினர் கடந்த ஜுன் 9ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்தில் ஒட்டுமொத்த திரையுலகமே கலந்து கொண்டது. பின்னர் இருவரும் ஹனிமூன் கொண்டாடுவதற்காக தாய்லாந்து நாட்டிற்கு சென்றனர்.
பின்னர் இந்தியா திரும்பிய நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி மீண்டும் ஸ்பெயின் நாட்டிற்கு சென்றனர்.
அம்மாவான நயன்தாரா
இந்த நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்களது ட்விட்டர் பக்கத்தில் இரட்டை குழந்தை பிறந்திருப்பதாகவும், தாங்கள் அம்மா, அப்பா ஆகிவிட்டோம்,என தெரிவித்துள்ளனர்.

அவர்களின் இந்த அறிவிப்பு திரைவட்டாரத்திலும் அவர்களது ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவர்கள் எச்சரிக்கை
அண்மையில் நயன்தாராவுக்கு வயது அதிகமாக இருப்பதால் சில பிரச்சனைகள் இருப்பதாகவும் ஆனால் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்தால் குழந்தை பெற்று கொள்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும்,
இதனையடுத்து புதிய படங்களில் கமிட் ஆகாமல் இருக்கும் நயன்தாரா ஏற்கனவே கையில் இருக்கும் புகைப்படங்களை நடித்து விட்டு முற்றிலும் திரையுலகை விட்டு விலக உள்ளதாக தகவல் வெளியாகின.
விக்னேஷ் சிவன் குடும்பத்தினர் அதிர்ச்சி
நடிகை நயன்தாராவுக்கு திருமணம் ஆகி 4 மாதங்களில் இரட்டை குழந்தைக்கு தாய் ஆகியிருப்பது விக்னேஷ் சிவன் குடும்பத்தினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

குழந்தை பெற்றுக் கொள்வதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் எப்படி இது சாத்தியம் என விக்னேஷ் சிவன் உறவினர்கள் கேள்வி எழுப்பி வருவதாகவும் கிசு கிசுக்கப்படுகிறது
உக்ரைனுக்கு உதவும் ஸ்டார்லிங்க்: செயற்கைக் கோள்களை குறிவைத்து ரஷ்யாவின் பாரிய ஆயுத திட்டம் IBC Tamil
முல்லைத்தீவு வரலாற்றில் அநுரவுக்கு கிட்டிய வெற்றி: ஆட்சி பீடம் ஏற்றி அழகு பார்க்கும் தமிழ் தலைமைகள் IBC Tamil