ரூ. 6,000 நிவாரணம் - இன்றே பெற்று கொள்ளலாமா..? வெளியான முக்கிய தகவல்..!

Tamil nadu Government of Tamil Nadu Chennai
By Karthick Dec 20, 2023 08:15 AM GMT
Report

முன்னதாக வரும் 23-ஆம் தேதி வரை நிவாரணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்று வழங்கப்பட்ட டோக்கனில் குறிப்பிடப்பட்டிருந்தது.

டோக்கன்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கான ரூ.6000 ரூபாய் எப்போது வழங்கப்படும் என்ற தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

can-get-flood-relief-today-itself

அதன் படி வழங்கப்பட்ட டோக்கன்களில் வரும் 23-ஆம் தேதி வரை நாள் குறிப்பிடப்பட்டு அன்று வரை மக்கள், நியாய விலை கடைகளில் நிவாரண தொகையை பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இன்றே பெற்றுக்கொள்ளலாம்

இந்நிலையில், தற்போது புதிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு வழங்கப்படும் ரூ.6000 புயல் நிவாரண தொகையை இன்றே பெற்று கொள்ளலாம்.

can-get-flood-relief-today-itself

23-ஆம் தேதி வரை நிவாரண தொகை பெற டோக்கன் வழங்கப்பட்ட நிலையில் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டோக்கனில் எந்த தேதி குறிப்பிடப்பட்டிருந்தாலும், இன்றே நிவாரண தொகையை பெற்றுக்கொள்ளலாம்.