சர்க்கரை நோயாளிகள் இளநீர் குடிக்கலாமா? இதோ முழு விவரம்..
அண்மை காலங்களாக சர்க்கரை நோயினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.
சரக்கரை நோய் என்பது இரத்தத்தில் சர்க்கரை நோயின் அளவு இயல்பை விட அதிகளவாக இருக்கிறது என்று அர்த்தம்.
உலகளவில் அதிக சர்க்கரை நோயாளிகள் கொண்ட நாடுகள் பட்டியலில் சீனாவக்கு அடுத்த படியாக இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்நிலையில் சரக்கரை நோயாளிகள் பின்வருவனவற்றை சாப்பிடலாமா என்பதை தற்போது பார்க்கலாம்;
சர்க்கரை நோயாளிகள் செவ்வாழை சாப்பிடலாமா?
சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாதாரணமாக வாழைப்பழத்தினை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஆனால் செவ்வாழை பழத்தினை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம்.
செவ்வாழை பழத்தில் ஏராளமான ஊட்ட சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. விலை சற்று அதிகம் என்றாலும் இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியிருக்கின்றன.
சர்க்கரை நோயாளிகள் இளநீர் குடிக்கலாமா?
இளநீர் என்பது இயற்கை நமக்கு கொடுத்த மூலிகை என்று கூறலாம். இதில் ஏராளமான சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. ஆனால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் இளநீர் குடிப்பதை குறைக்க வேண்டும்.
இளநீர் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்க கூடியது.
சர்க்கரை நோயாளிகள் தேன் சாப்பிடலாமா?
பல மருத்துவ குணங்கள் நிறைந்த தேனினை சர்க்கரை நோயாளிகள் எந்த வித சந்தேகமும் இல்லாமல் சாப்பிடலாம்.
சர்க்கரை நோயாளிகளுக்கு மிக பெரும் பிரச்சனையாக இருப்பது இன்சுலின் சீராக சுரக்கததால் தான் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கின்றது.
தேன் சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் சீராக சுரப்பதற்கு உதவுகின்றது.
சர்க்கரை நோயாளிகள் கருப்பட்டி சாப்பிடலாமா?
சர்க்கரை நோயாளிகள் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி பயன்படுத்தினால் உடலில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கலாம்.
கருப்பட்டியை சர்க்கரை நோயாளிகள் எந்த வித சந்தேகமும் இல்லாமல் சாப்பிடலாம்.