இந்த பட்ஜெட் மக்களுக்கான பட்ஜெட்டாக இருக்கும் : பிரதமர் மோடி கருத்து

BJP Narendra Modi
By Irumporai Jan 31, 2023 05:22 AM GMT
Report

நாளை இந்த ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது.

 எதிர்க்கட்சிகளின் குரலை நாங்கள் மதிக்கிறோம் எனக் கூறிய பிரதமர் மோடி . குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முமர்மம் நாடாளுமன்ற வளாகத்தில் உரையாற்றுவது மிகப்பெரிய கௌரவம் என்றும்பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி குடியரசுத் தலைவர் உரைய நிகழ்த்துவது நாட்டுக்கே பெருமை என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இந்த பட்ஜெட் மக்களுக்கான பட்ஜெட்டாக இருக்கும் : பிரதமர் மோடி கருத்து | Budgetsession Pm Modi Press Meet

 மேலும் நாளை நடக்கவுள்ள நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் அனைவரும் பேசுவதற்கு உரிய நேரம் அளிக்கப்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

 நாட்டின் வளர்ச்சியை உயர்த்தும் வகையில் நடப்பு பட்ஜெட் ஆனது இருக்கும் என்று கூறிய பிரதமர் , அவை நடவடிக்கை சுமூகமாக நடைபெற அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒத்துழைப்பு தருமாறு கூறிய பிரதமர்

 அனைத்து தரப்பு மக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் பட்ஜெட் ஆனது இருக்கும் என்றும் பிரதர் மோடி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்