🔴LIVE பட்ஜெட் 2023 : 7 முக்கிய அம்சங்கள் இதுதான்

Smt Nirmala Sitharaman Budget 2023
By Irumporai Feb 01, 2023 07:02 AM GMT
Report

நிதியமைச்சர் நிர்மலா நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வரும் நிலையில், பட்ஜெட் அறிவிப்பின் முக்கிய அம்சங்களை பார்ப்போம் நடப்பாண்டில் இந்திய பொருளாதாரம் 7% ஆக உயரும் இது மற்ற நாடுகளை விட மிக அதிகம்.

பிரதமரின் காப்பீடு திட்டங்களால் 44 கோடி பேர் பயன் அடைந்துள்ளனர். இந்திய பொருளாதார வளர்ச்சி சரியான திசையில் செல்கிறது. நல்ல எதிர்காலம் நமக்கு உள்ளது. விவசாயத் துறையில் புதிய ஸ்டார்ட் அப்புகள் உருவாக்க ஊக்குவிக்கப்படும் பட்ஜெட்டில் ஏழு முன்னுரிமைகள் வழங்கப்பட்டு உள்ளது குறிப்பாக பட்ஜெட்டில் 7 அமசங்கள் முக்கியமானதாக நிதியம்மைச்சர் .

1) உள்ளடக்கிய வளர்ச்சி

2) கடைசி மைலை அடைதல்

3) உள்கட்டமைப்பு முதலீடு

4) திறனை அதிகரித்தல்

5 ) பசுமை வளர்ச்சி

6) இளைஞர்கள்

7) வலுவான நிதித் துறை