எடியூரப்பாவின் ராஜினாமா கடிதம் ஏற்பு!
Karnataka
BS Yediyurappa
Resign CM
By Thahir
இரண்டு வருடம் ஆட்சி செய்ததில் மகிழ்ச்சி எடியூரப்பா

தனது ராஜினாமா கடித்தத்தை ஆளுநரிடம் அளித்த பின் எடியூரப்பா பேட்டி
வாய்ப்பளித்த பிரதமர் மோடி,அமித் ஷா ,நட்டா அவர்களுக்கு மிக்க நன்றி
தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ஏற்று கொண்டார் - எடியூரப்பா
டெல்லியில் இருந்து எந்த நெருக்கடியும் கொடுக்கவில்லை - எடியூரப்பா