பக்கோடா சுவையில் மயங்கிய பிரிட்டன் தம்பதி - பிறந்த குழந்தைக்கு ‘பக்கோடோ’ என பெயர் சூட்டினர்

British Columbia
By Nandhini Sep 04, 2022 10:38 AM GMT
Report

பிரிட்டனில் ஒரு தம்பதி தங்களுக்கு பிறந்த குழந்தைக்கு 'பக்கோடோ’ என்று பெயர் வைத்துள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை வரவழைத்துள்ளது. 

‘பக்கோடோ’ பெயர் சூட்டிய பெற்றோர்

இத்தம்பதிகள் அயர்லாந்தில் உள்ள ஒரு உணவகத்தில் அடிக்கடி பக்கோடா வாங்கி சாப்பிட்டு வந்திருக்கிறார்கள். ‘பக்கோடாவின்’ இன்னொரு பெயர் தான்  ‘பகோரா’. எனவே, பக்கோடாவின் சுவையில் ஈர்க்கப்பட்ட இத்தம்பதி தங்களுக்கு பிறந்த குழந்தைக்கு ‘பகோரா’ என பெயர் வைத்துள்ளனர்.

இது குறித்து தம்பதி பேசுகையில், எங்களுக்கு பக்கோடா என்றால் ரொம்ப பிடிக்கும். அதனால், எங்களுக்கு பிறந்த குழந்தைக்கு ‘பகோரா’ என்று பெயர் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இத்தம்பதிக்கும், குழந்தைக்கும் அந்த உணவகம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.   

Pakora