மணமேடையில் மணமகன் செய்த செயல்... - குலுங்கி குலுங்கி சிரித்த மணமகள்... - வைரலாகும் வீடியோ

Viral Video Marriage
By Nandhini 2 மாதங்கள் முன்

வைரலாகும் வீடியோ

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில்,

மணமேடையில் மணமகனும், மணமகளும் அமர்ந்து கொண்டிருக்கின்றனர். அப்போது இருவருக்கும் இரு கிளாசில் பால் கொடுக்கப்படுகிறது. அப்போது, மணமகள் தன் கிளாஸில் இருக்கும் பாலை ஆசையோடு மணமகனுக்கு ஊட்ட வரும்போது, அவர் தன்னுடைய கிளாஸை எடுத்து சியர்ஸ் செய்கிறார்.

இதைப் பார்த்ததும் மணமகள் குலுங்கி, குலுங்கி சிரிக்கிறார். அங்கிருந்த அத்தனை பேரும் மணமகன் செய்ததை பார்த்து சிரித்து விடுகின்றனர்.

தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலர் மணமகனுக்கு பழக்க தோஷம் போல இருக்கே... என்று சிரித்தபடி கமெண்ட் செய்து வருகின்றனர். 

bride-and-groom-viral-video