திருமணம் முடிந்ததும் மணப்பெண்ணுக்கு நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம் - ஷாக்கான உறவினர்கள்
திருமணம் முடிந்ததும் மணமகன் மணமகளின் முகத்தை பிடித்து லிப்கிஸ் அடித்த வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகபரவி வருகிறது.
பொதுவாக திருமணம் முடிந்ததும் திருமணமான ஜோடிகள் ஒருவருக்கொருவர் முத்தம் கொடுத்துக்கொள்வது கிறிஸ்வ திருமணங்களில் நடக்கும் வழக்கமான ஒன்று. மற்ற மத நிகழ்வுகளில் எப்போதாவது அந்த அன்பு வெளிப்படும்.
இதனிடையே திருமண ஜோடிகள் முத்தம் கொடுக்கும் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இது வைரலாக காரணம் மாப்பிள்ளை கொடுத்த விதம் தான்.
அன்பாக முத்தங்களை பரிமாறிக்கொள்ள அந்த திருமண ஜோடிகள் முடிவு செய்தபோது மாப்பிள்ளை என்ன நினைத்தாரோ தெரியவில்லை. சுற்றி உறவினர்கள் இருப்பதை மறந்து மணப்பெண்ணுடன் லிப்கிஸ் அடித்துள்ளார். அவரின் செயலை தடுக்க முடியாமல் மணப்பெண்ணும் தவித்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.