சொந்த நிகழ்ச்சிக்காக அருவியில் நீல நிறத்தை ஊற்றி மாசுபாடுத்திய பிரேசில் தம்பதி - வைரல் வீடியோ

Viral Video Brazil
By Nandhini Oct 03, 2022 12:32 PM GMT
Report

சொந்த நிகழ்ச்சிக்காக அருவியில் நீல நிறத்தை ஊற்றி மாசுபாடுத்திய பிரேசில் தம்பதியின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

வைரலாகும் வீடியோ

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், பிரேசிலில் குழந்தையின் பாலினத்தை தெரியப்படுத்தும் நிகழ்ச்சிக்காக அருவியில் நீல நிறத்தை ஊற்றி, சுற்றுச்சூழலை ஒரு தம்பதியினர் மாசுப்படுத்தியுள்ளனர். இதனால் தண்ணீர் மாசுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், தன் சொந்த மகிழ்ச்சிக்காக இயற்கை நீர்நிலைகளை மாசுபடுத்துவது நியாயம் கிடையாது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.   

brazil - viral video