ஸ்கூட்டர் ஓட்டிய படி லிப்லாக் கிஸ் - முகம் சுழிக்க வைக்கும் சிறுவர்களின் செயல்..!

Uttar Pradesh
By Thahir Jun 01, 2023 09:46 AM GMT
Report

உத்தரப்பிரதேசத்தில் 2 சிறுவர்கள் ஸ்கூட்டி ஓட்டிய படி முத்தமிட்டு கொண்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆபத்தை உணராத சிறுவர்கள் 

உத்தரப்பிரதேச மாநிலம், ராம்பூரில் இரண்டு சிறுவர்கள் ஸ்கூட்டியில் செல்லும் போதே லிப்லாக் கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Boys giving liplock kisses as they ride scooters

சம்பந்தப்பட்ட பகுதி போக்குவரத்து காவல்துறையினரிடம் விசாரிக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.