தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு
boy
died
pudukkottai
gunshot
By Irumporai
புதுக்கோட்டையில் தலையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடந்த 30ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் பசுமலைப்பட்டியில் காவலர் பயிற்சி மையத்தில் இருந்து சிறுவன் புகழேந்தியின் தலையில் குண்டு பாய்ந்தது.
இதனைத்தொடர்ந்து, தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
கடந்த 31ஆம் தேதி 4 மணி நேர அறுவை சிகிச்சைக்குபின் சிறுவனின் தலையில் இருந்த குண்டு அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.