சிங்கப்பூர், ஹாங்காங்கில் பிறந்தது புத்தாண்டு 2023 - வாணவேடிக்கையுடன் உற்சாக வரவேற்பு
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளை தொடர்ந்து சிங்கப்பூரிலும் பிறந்தது 2023 ஆம் ஆண்டு புத்தாண்டு.
உற்சாகமாக பிறந்து வருகிறது 2023
உலக நாடுகள் பலவும் புத்தாண்டை வரவேற்று வருகிறது. இதையடுத்து 2023 ஆம் ஆண்டின் புத்தாண்டை வரவேற்க மக்கள் தயாரா இருந்து வருகின்றனர்.
அந்த வகையில் பல்வேறு உலக நாடுகளிலும் புத்தாண்டு கொண்டாட்டம் என்பது உற்சாகத்துடன் கலைக்கட்டியுள்ளது.
உலகத்திலுள்ள நாடுகளில் முதல் நாடாக இங்கிலாந்தில் புத்தாண்டு பிறந்தது. அதை தொடர்ந்து கிரிபாட்டி நாட்டில் புத்தாண்டு பிறந்தது. இங்கிலாந்து நாட்டை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் பிறந்தது 2023 ஆம் ஆண்டு புத்தாண்டு.
சிங்கப்பூர், ஹாங்காங்கில் பிறந்தது புத்தாண்டு 2023
இதை தொடர்ந்து சிங்கப்பூரிலும் புத்தாண்டு 2023 ஆம் ஆண்டு பிறந்தது. இதை வாணவேடிக்கையுடன் வரவேற்று மக்கள் கொண்டாடினர்.

இதே போன்று ஹாங்காங் நாட்டிலும் புத்தாண்டு 2023 ஆண்டு பிறந்து. இதை அந்நாட்டு மக்கள் வாணவேடிக்கையுடன் வரவேற்றனர்

அந்த வகையில் பல்வேறு உலக நாடுகளிலும் புத்தாண்டு கொண்டாட்டம் என்பது உற்சாகத்துடன் கலைக்கட்டியுள்ளது.
உலகத்திலுள்ள நாடுகளில் முதல் நாடாக கிரிபாட்டி நாட்டில் புத்தாண்டு பிறந்தது. அதை தொடர்ந்து இங்கிலாந்தில் நாட்டில் புத்தாண்டு பிறந்தது.