நியூசிலாந்தில் பிறந்தது புத்தாண்டு - 2023 ஆண்டை வரவேற்று பொதுமக்கள் கொண்டாட்டம்
New Zealand
By Thahir
நியூசிலாந்து நாட்டில் 2023 ஆங்கிலப் புத்தாண்டு பிறந்தது.
பிறந்தது புத்தாண்டு
நியூசிலாந்தில் 2023 ஆம் ஆண்டு ஆங்கிலப்புத்தாண்டு பிறந்ததை, மக்கள் வெடிவெடித்து வாணவேடிக்கையுடன் கொண்டாடி வருகின்றனர். கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சியுடன் புதிய ஆண்டை உற்சாகத்துடன் வரவேற்று வருகின்றனர்.
