விடைபெற்றது 2022; இந்தியாவில் பிறந்தது புத்தாண்டு 2023- தமிழகத்தில் உற்சாக கொண்டாட்டம்

Tamil nadu Puducherry Mumbai
By Thahir Dec 31, 2022 06:30 PM GMT
Report

இந்தியாவில் புத்தாண்டு 2023 ஆம் ஆண்டை மக்கள் மகிழ்ச்சியுடன் உற்சாகமாக வரவேற்றனர்.

இந்தியாவில் பிறந்தது 2023 ஆம் ஆண்டு  புத்தாண்டு

உலக நாடுகளில் புத்தாண்டு பிறந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கிரிபாட்டி நாட்ல் முதலாவது நாளாக பிறந்தது.

அதை தொடர்ந்து இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், தாய்லாந்து, ஹாங்காங் நாடுகளில் பிறந்தது. இந்த நிலையில் இந்தியாவில் 2022 ஆம் ஆண்டு விடைபெற்று 2023 ஆம் ஆண்டு பிறந்தது.

விடைபெற்றது 2022; இந்தியாவில் பிறந்தது புத்தாண்டு 2023- தமிழகத்தில் உற்சாக கொண்டாட்டம் | Born In India New Year 2023

இதை தமிழகம், புதுச்சேரி, கோவா, மும்பை உள்ளிட்ட மாநிலங்களில் மக்கள் இனிப்புகள் வழங்கியும் வெடி வெடித்தும் வரவேற்றனர்