ஆஸ்திரேலியாவில் பிறந்தது 2023 ஆம் ஆண்டு புத்தாண்டு - மக்கள் உற்சாக வரவேற்பு
Australia
By Thahir
இங்கிலாந்து நாட்டை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் பிறந்தது 2023 ஆம் ஆண்டு புத்தாண்டு.
ஆஸ்திரேலியாவில் பிறந்தது புத்தாண்டு
2023 ஆம் ஆண்டின் புத்தாண்டை வரவேற்க மக்கள் தயாரா இருந்து வருகின்றனர். அந்த வகையில் பல்வேறு உலக நாடுகளிலும் புத்தாண்டு கொண்டாட்டம் என்பது உற்சாகத்துடன் கலைக்கட்டியுள்ளது.
உலகத்திலுள்ள நாடுகளில் முதல் நாடாக இங்கிலாந்தில் புத்தாண்டு பிறந்தது. அதை தொடர்ந்து கிரிபாட்டி நாட்டில் புத்தாண்டு பிறந்தது.

இந்த நிலையில் இதை தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் 2023 ஆம் ஆண்டு புத்தாண்டு பிறந்தது.
மக்கள் வாண வடிக்கையுடன் புத்தாண்டை வரவேற்று உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.