மும்பையில் பயங்கர சத்தத்துடன் அதிபயங்கர மின்னல் தாக்குதல்... - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

Viral Video Mumbai
By Nandhini Sep 08, 2022 12:20 PM GMT
Report

வைரல் மும்பையில் அதிபயங்கர மின்னல் தாக்குதல் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வைரலாகும் வீடியோ

கடந்த சில நாட்களாக மும்பையில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று மும்பை, போரிவலியில் பயங்கர மின்னல் ஒன்று பயங்கர சத்தத்துடன் தாக்கியது. நல்லவேளையாக யாருக்கும், எந்த உயிர் பாதிப்பும் ஏற்படவில்லை.

அந்தச் சமயம் மழையை ஒருவர் செல்போனில் படம் பிடித்துக் கொண்டிருந்த போது, இந்த அதிபயங்கர மின்னல் தாக்குதல் அதில் பதிவானது.

தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் இந்த மின்னல் தாக்குதல் சற்று பயமாகவே இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.       

borivali-mumbai-lightning