என் மனைவிக்கு அப்பறம் கீர்த்தி சுரேஷ் தான் - போனி கபூர் பளீச்

Keerthy Suresh Boney Kapoor
By Sumathi Jun 02, 2023 10:35 AM GMT
Report

என்னுடைய மனைவிக்கு அடுத்து கீர்த்தி சுரேஷ் தான் அழகு என போனி கபூர் தெரிவித்துள்ளார்.

 கீர்த்தி சுரேஷ்

தமிழ் சினிமா முக்கிய நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தெலுங்கு,மலையாளம் போன்ற மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

என் மனைவிக்கு அப்பறம் கீர்த்தி சுரேஷ் தான் - போனி கபூர் பளீச் | Boney Kapoor Speak About Kerthy Suresh

தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். ரஜினி முருகன்,தொடரி,ரெமோ,பைரவா,தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

போனி கபூர் கருத்து

சமீபத்தில் இவர் நடிப்பில் தசரா திரைப்படம் வெளியாkஇ மாபெரும் வரவேற்பை பெற்றது. தற்போது கீர்த்தி சுரேஷ் உதயநிதியின் மாமன்னன் படத்தில் நடித்து இருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு பிரமாண்டமாக நடந்தது.

என் மனைவிக்கு அப்பறம் கீர்த்தி சுரேஷ் தான் - போனி கபூர் பளீச் | Boney Kapoor Speak About Kerthy Suresh

இதில் கலந்துக்கொண்டு பேசிய பிரபல தயாரிப்பாளர் போனி கபூர், "நான் பார்த்ததிலேயே என்னுடைய மனைவிக்கு அடுத்து கீர்த்தி சுரேஷ் தான் அழகு" என்று கூறியுள்ளார்.