ஆப்கான் விமான நிலையத்தில் பயங்கர குண்டுவெடிப்பு

bombblast kabul airport
By Irumporai Aug 26, 2021 02:09 PM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அதிகாரத்திற்கு வந்துள்ளனர். மீண்டும் தாலிபன்கள் அதிகாரத்திற்கு வந்ததால் அங்கு உள்ள மக்கள் பெரும் துயரத்தில் உள்ளனர்.

செப்டம்பர் 1ஆம் தேதியிலிருந்து எவரும் வெளியேற கூடாது. அதேபோல பிற நாட்டு பிரஜைகளை அந்தந்த நாடுகள் இந்தக் காலக்கெடுவுக்குள் அழைத்துச் சென்றிருக்க வேண்டும். மிக முக்கியமாக அமெரிக்க படைகள் முழுவதுமாக வாபஸ் பெறப்பட வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகளை தாலிபன்கள் விதித்து வருகின்றனர்

இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமானம் அருகே கஅருகே குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.