பிளாஸ்டிக் சர்ஜரியா..அடையாளமே தெரியாமல் மாறிப்போன பிரபல நடிகை - ரசிகர்கள் ஷாக்!
நடிகை கத்ரீனா கைஃப் முகம் வீங்கி இருக்கும் புகைப்படங்கள் இனையத்தில் வைரலாகி வருகிறது.
கத்ரீனா கைஃப்
பாலிவுட்டின் முன்னனி நடிகையாக வலம் வருபவர் கத்ரீனா கைஃப். அசால்ட்டாக தனது நடிப்பில் ரசிகர்களை கட்டிப்போட்டவர். இவர் நடிகர் விக்கி கெளசலை காதல் திருமணம் செய்துக்கொண்டார். அவ்வப்போது தனது கணவருடன் உள்ல புகைப்படங்களை இணையத்தில் பகிர்வார்.

திருமணத்திற்கு பின்பும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அவர் நடித்து முடித்துள்ள போன் பூத் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் மும்முரமாக உள்ளார். அதற்கான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டார்.
பிளாஸ்டிக் சர்ஜரி?
அதில் அவரை பார்த்த ரசிகர்கள் முக தோற்றத்தை குறித்து குழப்பமடைந்துள்ளனர். அதில் அவர் முகம் வீங்கிய தோற்றத்தில் காணப்பட்டார். இதனால், பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளாரா எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தற்போது கத்ரீனா புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரணிலின் இல்லத்திற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம்! அரகலயவின் பின்னணியில் தொடுக்கப்பட்ட வழக்கிலிருந்து 6 பேர் விடுதலை IBC Tamil
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
அர்ச்சுனாவுக்கு தெரியும்! விடுதலைப் புலிகள் அமைப்பால் ஆட்சியை கைப்பற்றிய அநுர என்கிறது மகிந்த தரப்பு IBC Tamil
மரண தண்டனையை இரத்து செய்ய அழுத்தம் ...! அனோஜன் மீது நடந்த தாக்குதல்: சிறைக்கு விரையும் தூதுவர் IBC Tamil