பழம்பெரும் இந்தி நடிகை சுரேகா சிக்ரி மாரடைப்பால் காலமானார்!
passed away
bollywood actor
surekha sikiri
By Anupriyamkumaresan
தேசிய விருது பெற்ற பிரபல நடிகை சுரேகா சிக்ரி மாரடைப்பால் இன்று காலமானார்.
கடந்த சில மாதங்களாகவே சுரேகா சிக்ரி மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

தற்போது அவருக்கு 75 வயதாகும் நிலையில், திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இவர் இதுவரை 3 படங்களுக்கு தேசிய விருதுகளை பெற்றுள்ளார். இவரது மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
