ரத்த புற்றுநோய்க்கு மருந்தாகும் கருவேலம் கஷாயம்
எலும்பு மச்சையில் உண்டாகும் ஒருவகையான புற்றுநோயே ரத்த புற்றுநோய் என்றழைக்கப்படுகிறது. அதாவது, இரத்த வெள்ளையணுக்களின் (White blood cells), அசாதாரணமான உருவாக்கம் மற்றும் பெருக்கத்தால் இந்நோய் ஏற்படுகிறது.
இதுதவிர நோய்களை கண்டறிவதற்காக எடுக்கப்படும் X-ray பரிசோதனைகள் உடலின் எலும்புவரை ஊடுருவி செல்லும் தன்மை வாய்ந்ததால் அவை அணுக்களில் பாதிப்பை ஏற்படுத்தி இரத்த புற்று நோய் வர காரணமாக உள்ளது.
புகைப்பிடிப்பு, மதுபானங்கள், எரிபொருட்களிலும் கரைப்பான்களிலும் உள்ள பென்சீன் பூச்சிக்கொல்லிகள் போன்ற இரசாயனங்கள், உடல் சுரப்பி மாற்றங்கள், அளவுக்கதிகமாக மருத்துவ ஆலோசனையின்றி எடுத்துக்கொள்ளப்படும் மருந்துகள் போன்றவற்றினாலும் ஏற்படுகின்றன. இக்கொடிய நோய்க்கு மருந்தாகிறது கருவேம் கஷாயம், இதுபற்றிய மேலதிக தகவல்களுக்கு,